திங்கள், 5 மே, 2014

குறள் எண்: 632 திருக்குறள்: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்: அஞ்சாமையும், குடிபிறப்பும், காக்கும் திறனும், கற்றறிந்த அறிவும் முயற்சியும் ஆகிய இவ்வைந்தும் திருந்தப்பெற்றவன் அமைச்சன். பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்: செயலுக்கு ஏற்ற மன உறுதி, மக்களைக் காத்தல், உரிய நீதி நூல்களைக் கற்றல், கற்றாரிடம் கேட்டு அறிதல், முயற்சி ஆகிய ஐந்தையும் உடையவரே அமைச்சர்.

May 05, 2014 at 05:23PM via Facebook

Growing Ornamental Gourds | Planet Natural



via Facebook http://ift.tt/1fKoYP2

Growing Ornamental Gourds | Planet Natural



Source:

Growing Ornamental Gourds | Planet Natural

http://ift.tt/1fKoYP2

Ornamental gourds are of two types. The soft shell gourds (Curcubita pepo) are the type most commonly used for fall centerpieces and other decorations.

How to Grow Award Winning Roses



via Facebook http://ift.tt/1q5Iytt

How to Grow Award Winning Roses



Source:

How to Grow Award Winning Roses

http://ift.tt/1q5Iytt

Roses -- gorgeous, fragrant and delicate -- are probably the most easily recognized flowers in America. Even though they're prized for their beauty, many peo...

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1mtMnXO

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1mtMnXO

"தன்னையறியா மயக்கத்தால் ஆணவமும், தீய செயல்களால் பாவப் பதிவுகளும், புலன் மயக்கம் மாயையும், பெருகி இவையே ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களாகி துன்பங்களும் சிக்கல்களும் வாழ்வில் பெருகின. சிந்தனை உயர்ந்தபோது தனது மூன்று கலங்கங்களை போக்கிக் கொண்டு, அறிவைப் பெருக்கி முழுமையடைந்து, ஆதி நிலை வரைக்கும் விரிந்து அதோடு லயமாக அறிவு முற்படுகிறது. அதற்கு, ஒவ்வொருவரும் தனது தீயவினைப் பதிவுகளை மாற்றியமைக்க வேண்டும். ஜீவகாந்த சக்தியை "குண்டலினியோகம்" எனும் அகத்தவப் பயிற்சியாலும் (Meditation), நல்ல செயல்களாலும் தூய்மை செய்து மாற்றியமைக்க வேண்டும். அப்படிச் செய்யச் செய்ய, அறிவாட்சித் தரம் (personality) உயர்ந்து விடும். தானும் மாறலாம். தனக்குப் பின்னால் வரக் கூடிய சந்ததிகளும் மாற்றியமைக்கப்படுவார்கள். "மனவளக்கலை" குண்டலினி யோக பயிற்சி - தற்சோதனை (Introspection), குண நல மேன்மை (Sublimation), முழுமைப் பேறு (Perfection) இவற்றை அடக்கமாகக் கொண்டதால், உயிர் விடுதலை பெற இது ஏற்ற நல்ல மனச் சாதனை முறை ஆகும். ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அந்த இறைஆற்றலே அறிவாக அமைந்துள்ளது என்ற உணர்வு வருமேயானால், தீமை செய்ய முடியாது. எப்போதுமே செயலின் விளைவாக வருவது இறையாற்றலே தான். இந்த உண்மையை உணர்ந்தால் தான் மனிதன் நல்லவனாக வாழ முடியும். நன்மையே செய்ய முடியும். - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி. வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1j0BHg6

ஒரே ஒருமுறை ~~~~~~~~~~~ ஒருமுறை தாயை நேசி தாய் - பாசம் தெரியும். ஒரு முறை குருவை வணங்கும் இறைவன் - தெரிவான். ஒரு முறை பூஜித்துப்பார் இறைவனின் - கிருபை தெரியும். ஒரு முறை உடன்பிறப்பை நேசி உடன்பிறப்பின் - நேசம் புரியும். ஒரு முறை மனைவியை நேசி மனைவியின் - அருமை புரியும். ஒரு முறை காதலித்துபார் காதலின் - புனிதம் தெரியும். ஒரு முறை பழகிபார் நட்பின் - பெருமை புரியும். ஒரு முறை யோசித்துப்பார் கற்பனை - திறன் தெரியும். ஒரு முறை எழுதிப்பார் எழுத்தின் - அருமை புரியும். ஒரு முறை செய்துபார் தானதர்மத்தின் - மதிப்புத் தெரியும் ஒரு முறை உழைத்துப்பார் உழைப்பின் - அருமை புரியும். ஒரு முறை புசிக்காதிரு பசியின் - கொடுமை புரியும். ஒரு முறை விழித்திருந்து உரக்கத்தின் - நிம்மதி தெரியும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1j0BHg6