வியாழன், 22 மே, 2014

10 foods to always buy organic

via Facebook http://ift.tt/1gTGHUM

10 foods to always buy organic

Source:

10 foods to always buy organic

http://ift.tt/1gTGHUM

Some types of produce are more toxic than others.

indru.todayindia.info

Source:

indru.todayindia.info

http://ift.tt/So76it

indru.todayindia.info

via Facebook http://ift.tt/So76it

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!

via Facebook http://ift.tt/1sYPGUt

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!

Source:

தீக்காயங்களால் ஏற்பட்ட தழும்புகளை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள் பற்றிய தகவல் .!!

http://ift.tt/1sYPGUt

உடல் அழகைக் கெடுப்பதில் தழும்புகள் முக்கிய பங்கினை வகிக்கிறது. அத்தகைய தழும்புகள் விபத்து அல்லது அலர்ஜியின் காரணமாக ஏற்படும். இவ்வாறு ஏற்படும் தழும்புகளை நீக்குவது மிகவும் கடினமான ஒரு செயல். நிறைய ...

How to Grow Vegetables | Planet Natural

via Facebook http://ift.tt/1ojPKxW

How to Grow Vegetables | Planet Natural

Source:

How to Grow Vegetables | Planet Natural

http://ift.tt/1ojPKxW

If the thought of a ripe, juicy tomato makes your mouth water, or imagining snapping a crisp pea makes your fingers itch, then vegetable gardening is for you.

Lavanya Venkatesan

via Facebook http://ift.tt/1i7hMrL

Lavanya Venkatesan

Source:

Lavanya Venkatesan

http://ift.tt/1i7hMrL

Roses in our garden.....

Caramel Ice Cream

via Facebook http://f52.co/TubKMD

Caramel Ice Cream

via Facebook http://f52.co/TubKMD

Caramel Ice Cream

Source:

Caramel Ice Cream

http://f52.co/TubKMD

The best recipe for a caramel ice cream you'll want to eat all summer long.

Take the Quiz: How Well Do You See Color in the Kitchen?

via Facebook http://thekitc.hn/1pcUcyC

Take the Quiz: How Well Do You See Color in the Kitchen?

Source:

Take the Quiz: How Well Do You See Color in the Kitchen?

http://thekitc.hn/1pcUcyC

When you go to the grocery store, are you sure you're seeing the color of bananas correctly? Are those beets really that perfect color red? The ability to organize and recognize hues is a lot harder than you think. Take this fascinating color IQ test from X-Rite to see how you well you see colors in…

Cardamon and Rosewater Pistachio Bundt Cake

Source:

Cardamon and Rosewater Pistachio Bundt Cake

http://ift.tt/1pff7kC

This gorgeous cardamon bunt cake cake is not exactly diet food. But then, who wants to be good all the time?

Cardamon and Rosewater Pistachio Bundt Cake

via Facebook http://ift.tt/1pff7kC

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/1gS3roo

http://ift.tt/1gS3roo

எமக்கு இந்த சரீரத்தை இறைவன் கொடுத்தது ஏன்..!? சைவ மக்கள் இறைவனின் திருவருளை பெறுவதற்குச் சிறந்த சாதனமாக வழிபாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். இறைவனின் திருவருள் எமக்கு கிட்ட வேண்டுமானால் இறைவனை வழிபாடு செய்தல் வேண்டும். இந்த சரீரத்தை இறைவன் எமக்கு தந்து உதவியது தன்னை பூசித்து வணங்கி சீரோடும் சிறப்போடும் இந்த உலகத்தில் வாழ்ந்து முத்தியின்பம் பெறவேண்டும் என்ற நல்ல சிந்தனையோடேயே என்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் கூறியுள்ளார். எம்முடைய உடல் கடவுளை வழிபாடு செய்வதற்கு வாய்ப்பாக எமக்கு தரப்பட்டு உள்ளது. உடல் என்பது தோலும், எலும்பும், தசையும் இரத்தமும், நாடி நரம்புகளுமாக தோற்றமளிக்கின்ற இந்த தூல உடம்பினை மாத்திரம் குறிப்பதன்று. இந்த உடம்பினுள் சூக்குமமாய் அமைந்துள்ள மனம் என்ற உட்கருவியையும் உடம்பு என்று அழைக்கப் படுவதற்குள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.மனம் முதலிய நுட்ப கருவிகளை உள்ளடக்கிய நூதன இயந்திரத் தொகுதியாகிய இந்த உடம்பினை இறைவன் படைத்து நமக்கு வழங்கி இருக்கின்றான்.இந்த உடம்பினுள் செறிந்து இருக்கின்ற உயிர்தான் அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்றையும் செயற்படுத்துகின்றது.. உயிரும் உடம்பும் இணைக்கப்பட்டிருக்கின்ற பிரதான நோக்கம் இறைவனை வழிபாடு செய்தற்கேயாகும். இந்த நோக்கத்தை உள்ளபடி உணர்தவர்கள் இறைவனை வழிபாடு செய்கின்றனர். உயர்வு பெறுகின்றனர். உணராதவர்கள் வந்த நோக்கத்தை மறந்து நெறியில்லா நெறியில் தங்களைத் தாங்களே ஏமாற்றிவிட்டு மீளாத் துன்பத்தில் வீழ்ந்து அழுகின்றனர். இன்பமும் துன்பமும் நமது தேட்டங்களே. இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பங்கள் எம்மை வந்து அணுகாமல் தடுத்துக் கொள்ள முடியும். இந்த அருமையான மனித உடம்பினைத் தந்து இறைவன் எமக்கு உதவியது மலமாகிய அழுக்குக்களையும், அறியாண்மை யாகிய கொடிய இருளையும் நீக்கி ஒளியையும் இன்பத்தையும் பெறும் பொருட்டே என்பது உணரற்பாலது. ஆனால் நம்மில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. இந்த உடம்பின் உதவியுடன் மேலும் மேலும் அழுக்குகள்தான் சேர்கப்படுகின்றன கொடுமைகள் பல புரிந்து பாவ மூட்டைகளின் தொகைகள் பெருக்கப்படுகின்றன. அதன் பயன் துன்பங்கள் துயங்களில் இருந்து மீளமுடியாமல் அல்லல்படுவது தான் முடிவாகின்றது. நன்றாகக் கற்றவர்கள் கூட இக்காலத்தில் அருவருக்கத்தக்க அநினியாயங்களில் ஈடுபாடு கொள்வதை பாரக்கும்போது இறைவனின் நோக்கத்தை அறிந்தும் அறியாதவர்கள் போல் ஏனோ நடந்து கொண்டு தீவினைகளைச் சேகரிக்கின்றார்கள் என்று வேதனைப்படவேண்டி உள்ளது. வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும். தந்த தலைவன் சிவன் என்று சைவப் பெருமக்கள் கூறுவர். மனம், மொழி, மெய்யினால் இறைவனை வழிபடுவதற்க்காகவே .இந்த மானிட சரீரத்தை எம்மீது அளப்பெரும் கருணை கொண்டு எமக்கு இறைவன் ஈந்துள்ளான். இருள் நீங்கிய இன்பம்பெறுதலே நமது வாழ்வின் குறிக்கோள் என்றால் நாம்வந்த வேலையைப் சரியாக செய்யவேண்டும். தேவையற்ற வேலைகளை எல்லாம் அணைத்து எம்மை பாரம் ஆக்கிக் கொள்ளக்கூடாது. "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறென்றும் அறியேன் பராபரமே" என்றார் தாயுமானவர் எல்லோரும் வாழ வேண்டும், எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும். என நினைத்து இறைவனை வழிபாடு செய்தலே மேலானது. என எமது சைவக் குரவர்கள் வழிகாட்டி உள்ளார்கள். ஏனென்றால் அந்த எல்லோருக்குள் நாமும் அடைக்கலமாகுகின்றோம் என்பதே அதன் உட்கருவாகும். "அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால் இன்ப நிலைதானே வந்து எய்தும் பராபரமே" என்ற வாக்கை மனதிற் கொண்டு சேவை செய்து சைவர்களாக வாழ்வோமாக இறையுணர்வு ஆன்ம ஞானம் எம்மிடையே ஏற்பட்டு விட்டால் எம்மைப்போன்றே ஏனைய மனிதர்களும். இருள்நீங்கி இன்பம் பெறுவதின் பெருட்டே இவ்வுலகில் தோன்றி யுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்வோம். அப்பொழுது எல்லோர் மீதும் அன்பும, அருளும், கருணையும். இரக்கமும். ஏற்பட்டு விடும். எமது பிராத்தனைகள் யாவும் நாம் வாழ்ந்து இன்பம் பெற்றால் போதும் என்ற சுயநல உணர்வு நீங்கப் பெற்று எல்லோரும் இன்பவாழ்வு எய்த வேண்டுமென்ற ஆன்மஞானம் நிறைந்த வழிபாடாக அமைந்து விடும்.

via Facebook http://ift.tt/1i6ObP9

http://ift.tt/1i6ObP9

தீ மிதி எதற்காக? ‌ தீயை மனிதன் கண்டுபிடித்தது உலக வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சி. நெருப்பைக் கண்டுபிடித்து வியந்த மனிதன் பிறகு அதனை வழிபட ஆரம்பித்தான். அக்னியை எங்கும் நிறைந்த இறைவனின் சின்னமாகக் கருதினான். அவ்வகையில் தீ மிதி அல்லது பூ மிதி எனப்படும் பிரார்த்தனை பெரும்பாலும் அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாதத்தில் நடக்கும் திருவிழா. குறிப்பிட்ட நீள - அகலத்தில் நெருப்பைக் கனலாக்கி அந்தத் தீத்துண்டுகள் மீது பரவசமாக ஆண்-பெண் பேதமின்றி நடந்து செல்வர். இது நேர்த்திக் கடன் என்கிற பெயரில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மனித எண்ணத்தின் உறுதி மிகப்பெரியது என்பதை எடுத்துக்காட்டும் பிரார்த்தனை இது. நெறியான முறையில் விரதம் இருந்து, நாம் வணங்கும் தெய்வம் நம்மைக் காப்பாற்றும் என்ற உறுதியான நம்பிக்கையில் தீயில் இறங்க வேண்டும். நம்பிக்கை தீயின் வெப்பத்தைவிட வலிமையானது. மனதைக் கட்டுப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்ற முறையில் தீ மிதிப் பிரார்த்தனையை ஏற்படுத்தினர் நம் முன்னோர். மேலும் அம்மை போன்ற வெப்ப நோய்கள் அணுகாமல் இருக்க, பஞ்ச பூதங்களில் வலிமையான அக்னியை உடலை வருத்தி வழிபடுவது வழக்கமாக உள்ளது.

http://ift.tt/SmacUa

ஸ்படிகமாலை எப்போது அணிய கூடாது? அழகை எடுத்துக் காட்டுவதற்காகவே நகைகள் அணிகின்றோம். உடலில் பதிநான்கு இடங்களில் அணியும் நகைகளுக்கு ஆறு முக்கிய நன்மைகள் உண்டு. அழகு, தெய்வப்பிரியம்,ஆத்தும தரிசனம்,ஆரோக்கிய இரட்சை,ஸதானக் குறிப்பு,தோஷ நிவாரணம் என்ற நன்மைகளுக்காகவே நகைகள் அணிகின்றோம். பதிநான்கு உலோகங்களின் சின்னமாக தலையிலும், நெற்றியிலும்,காதிலும், மூக்கிலும் உதட்டிலும் கழுத்திலும், தோளிலும், புஜத்திலும், கையிலும், மார்ப்பிலும், இடுப்பிலும், பாதங்களிலும், கால்விரலிலும், கைவிரலிலும், நகைகள் அணிவதுண்டு. தங்கமும் வெள்ளியும் அணியும் போது கைக் கொள்ளும் நம்பிக்கைகள் போலவே ஸ்படிக மாலை அணிவதன் பின்னும் சில நம்பிக்கைகள் உண்டு. இதை அணிய உத்தமமான நட்சத்திரம் கார்த்திகையாம். ஒரு நாள் பசுவின் சாணத்தில் மூழ்கவைத்து ஸ்படிக மாலையை தண்ணீர் பாலில் கழுவி குருவின் உதவியால் அணிய வேண்டும் என்பது ஆசாரவிதி. எந்த காலமானாலும் வெப்பத்தை தடையும் சக்தி இம்மாலைக்குண்டு. கிரகங்கள் மனிதரில் செலுத்தும் செல்வாக்கைக் கட்டுபடுத்த இம் மாலைக்கு இயலும். இரவு வேளை இம்மாலையை தண்ணீரில் இட்டுவைத்து மறுநாள் அத்தண்ணீரைக் குடித்தால் ஆண்மை விருத்தியடையும் என்று நம்புகின்றனர். பௌர்ணமி நாள் ஸ்படிகமாலை அணிந்தால் உடல் சக்தி கூடும் என்றும் தம்பதிகள் இம்மாலை அணிந்து தூங்கக் கூடாதென்றும் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும் தான்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/SmacUa

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

நிதர்சனமான உண்மை

via Facebook http://ift.tt/1lU8wtx

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

நிதர்சனமான உண்மை

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1lU8wtx

வாழை இலையில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை உணவு உண்பவர்கள் வாழை இலையை இடக்கை பக்கமாக நுனி வருவது போலவும். வலக்கை பக்கமாக அகன்ற அடி இலை வருவது போலவும் உண்பது முறையாகும். வாழை இலையில் தனலெட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. வறுமை கஷ்டங்கள் நீங்க வேண்டுமானால் வாழை இலையிலேயே சாப்பிட வேண்டும். இப்பழக்கம் கொண்டவர்கள் லெட்சுமி கடாட்சம் பெறுவர் என்பது திண்ணம். அத்துடன் வாழை இலையில் சாப்பிடுவதால் முகம் பளபளப்பாகி அழகும் வசீகரமும் உண்டாகும். தலை முடி கறுப்பாகவே இருக்கும், சீக்கிரத்தில் நரைக்காது. கண்ட திசைகளுக்கு எதிராகவும் உண்ணுதல் கூடாது. உண்ணும் போது வடக்கு நோக்கி இருத்தல் நீண்ட ஆயுளும், தெற்கு நோக்கி இருத்தல் புகழும், மேற்கு நோக்கு இருப்பின் செல்வமும் பெருகும். ஒரு மூலையை பார்த்தவாறு உண்ணுதல் கூடாது. மேற்கண்ட முறையில் உணவை உண்ணுதல் நன்மையைத் தரும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1sXjqB7

கடவுளின் ஆயுதங்களை பூஜிப்பது சரியா? ஆயுதங்களை தனித்து பூஜிப்பது இந்து மதத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த கலாசாரம். தீயசக்திகளை ஆயுதங்களைக் கொண்டே தெய்வங்கள் அழித்திருப்பதாக புராணங்கள் வாயிலாக அறிகிறோம். இந்த ஆயுதங்களை தெய்வமாக வழிபடுவதும், அரசனின் போர்வாளை அவ்வரசனாக எண்ணுவதும் மரபு. ராஜஸ்தான் பகுதி அரச பரம்பரையினர் மணமகன் இல்லாத போதும் கூட அவனது போர்வாளை மணமகனாக எண்ணி, மணமகளை மாலையிடச் செய்வர். இதுபோலவே முருகப்பெருமானின் வேலாயுதமும், பெருமாளின் சங்கு, சக்கரமும், சிவசக்தியின் சூலாயுதமும், இன்னும் பிற தெய்வங்களின் ஆயுதங்களும் பூஜைக்குரியவனாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தான் ஆயுதபூஜை கொண்டாடுகிறோம்.

via Facebook http://ift.tt/1sXjqB7

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!

via Facebook http://ift.tt/1tnmo40

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!

Source:

இல்லத்தரசிகள் ஜாக்கிரதை!

http://ift.tt/1tnmo40

அன்பர்களுக்கு வணக்கம், தொழில் நுட்பம் வளர வளர மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்ததோ இல்லையோ, பண்களின் பாதுகாப்பு குறைந்து கொண்டே வருகிறது, புதிதாய் வரும் கேமராக்களை பயன்படுத்தி பெண்களை துரத்தி துரத்தி ...