செவ்வாய், 24 ஜூன், 2014

ராதிகா ரவி



via Facebook http://ift.tt/1maZruD

ராதிகா ரவி



Source:

ராதிகா ரவி

http://ift.tt/1maZruD

ஒன்று அறிவு அதுவே ஒற்று அறிவதுவே இரண்டு அறிவு அதுவே அதனொடு நாவே மூன்று அறிவு அதுவே அவற்றொடு மூக்கே நான்கு அறிவு அதுவே அவற்றொடு கண்ணே ஐந்து அறிவு அதுவே அவற்றொடு செவியே ஆறு அறிவு அதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. ----தொல்காப்பியர்

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



via Facebook http://ift.tt/1j9IyQV

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



Source:

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!

http://ift.tt/1j9IyQV

கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1pIAM6q

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1pIAM6q

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்ற வாக்கிற்கிணங்க நாம் செய்யும் நற்செயல்களில் பல இடையூறுகள் ஏற்பட்ட போதும் நாம் முயற்சியை கைவிடாது முயன்றால் நல்ல பலன்களை அடையலாம் இறைநிலையின் பேரரருளால். வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனண அருட்பெருஞ்ஜோதி

Aadhisakthi Varmakalai

அருமை இதை பார்த்தாவது மனம் மாறட்டும் வாழ்க வளமுடன்

via Facebook http://ift.tt/V8JTST

Aadhisakthi Varmakalai

அருமை இதை பார்த்தாவது மனம் மாறட்டும் வாழ்க வளமுடன்

Source:

Aadhisakthi Varmakalai

http://ift.tt/V8JTST

ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது.........அவை காலத்தின் கோலம்........" "என்னுடைய திறமைகளா?..........." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது......... அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது......." "அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?......" "மன்னிக்கவும்........... குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி.........." "அப்படி என்றால் என் மனைவி மற்றும் மக்கள்?" "உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானது கிடையாது......... அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்............" "என் உடல்?..........." "அதுவும் உன்னுடையது கிடையாது..........உடலும் குப்பையும் ஒன்று........." "என் ஆன்மா?" "இல்லை........அது என்னுடையது.........." மிகுந்த பயத்துடன் மனிதன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன் அதிர்ச்சிக்குள்ளாகிறான்........ காலி பெட்டியைக் கண்டு.......... கண்ணில் நீர் வழிய கடவுளிடம் "என்னுடையது என்று எதுவும் இல்லையா?" எனக் கேட்க, கடவுள் சொல்கிறார், "அதுதான் உண்மை. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது. வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒரு நொடிதான். ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன் நல்ல செயல்களை மட்டும் செய். எல்லாமே உன்னுடையது என்று நீ நினைக்காதே........" -- ஒவ்வொரு நொடியும் வாழ் -- உன்னுடைய வாழ்க்கையை வாழ் -- மகிழ்ச்சியாக வாழ மறக்காதே...... .அது மட்டுமே நிரந்தரம்....... -- உன் இறுதிக் காலத்தில் நீ எதையும் உன்னுடன் கொண்டு போக முடியாது....

Maalaimalar தமிழ்



Source:

Maalaimalar தமிழ்

http://ift.tt/T52PzX

உம் ”இசை கேட்டால் புவி அசைந்தாடும்.. அது இறைவன் அருளாகும்..!” இன்று பிறந்த நாள் காணும் மெல்லிசை மன்னருக்கு - எங்கள் இனிய நல்வாழ்த்துக்கள்.!

Maalaimalar தமிழ்



via Facebook http://ift.tt/T52PzX

அண்ணாமலை சூர்யா



via Facebook http://ift.tt/1pwEaiR

அண்ணாமலை சூர்யா



Source:

அண்ணாமலை சூர்யா

http://ift.tt/1pwEaiR

திருகுமரகோட்டம் காஞ்சிபுரம்

Ahamed Kabeer



via Facebook http://ift.tt/1m8CYyc

Ahamed Kabeer



Source:

Ahamed Kabeer

http://ift.tt/1m8CYyc

மனதை தொட்ட (கதைகள்) நிகழ்வுகள். கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார், "நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய். இதற்கு கழுதை சொன்னது "நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்." கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார் "நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான். நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு நாய் கூறியது, "கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்" கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார். அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார் "நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு குரங்கு கூறியது "20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்" கடவுளும் குரங்கின்ஆசையை நிறைவேற்றினார். கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார் " நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்." இதற்கு மனிதன் கூறினான் "20 வருஷம் ரொம்ப குறைவு. கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும், நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும், குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு" கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான். அன்று முதல் மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக. கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான். குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான். வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேர குழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்விக்கிறான்... இப்ப தெரியுதா நம்ம ஏன் இப்படி இருக்கிறோம்னு? நன்றி, சி. வாங்க.

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



via Facebook http://ift.tt/1j9IyQV

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!



Source:

போபால் தியானலிங்கம் என்ன செய்தது?! | Bhopal dhyanalingam enna seithathu?!

http://ift.tt/1j9IyQV

கர்மயாத்திரையின்போது முழுமையடையாத போபால் தியானலிங்கத்தை பார்க்கச் சென்ற சத்குருவும் குழுவினரும் என்னென்ன பாதிப்புகளை அடைந்தனர்? ஜோதிர்லிங்க தரிசனம் சத்குருவை எந்த அளவிற்கு பாதித்தது? - இதற்கான விடைகளை இந்தப் பகுதியில் காணலாம்!