வியாழன், 15 மே, 2014

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1iPGj3V

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1iPGj3V

இதையும் கொஞ்சம் படிங்கள் வாழ்க வளமுடன் அன்பு உறவுகளே பயணத்தின் போது கவனம் வையுங்கள். வாழ்க வளமுடன் நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்க உங்கள் வாகனத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங் கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும். திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீது மோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள். மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் பொது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து விடாதீர்கள்...!

அவல் ஒரு கப் எடுத்து, ஊர வைத்து நீர் வடித்து, 2 ஸ்பூன் வெல்லம் போட்டு, காய்ந்த திராட்சை, பேரிச்சை, முந்திரி, பாதாம், தே.துருவல், கலந்து, சாப்பிட, நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

May 15, 2014 at 10:31PM via Facebook

Cat Saves Boy's Life By Attacking A Dog. Incredible!



Source:

Cat Saves Boy's Life By Attacking A Dog. Incredible!

http://ift.tt/1nRtsUh

This is raw footage of the incident. Click here towatch.

Cat Saves Boy's Life By Attacking A Dog. Incredible!



via Facebook http://ift.tt/1nRtsUh

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/1v8BWdW

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/1v8BWdW

#மதுரை சித்திரைத் திருவிழா .... கள்ளழகரை தரிசிக்கவந்த பக்தர்களால் திணறுகிறது மதுரை ...

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/1svljow

விருதுநகர் அழகர்... படங்கள்: Senthil Ananth

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/1svljow

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!



Source:

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!

http://ift.tt/1jx2rA2

தூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட ...

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்!



via Facebook http://ift.tt/1jx2rA2

Arulnithi Sathya



Source:

Arulnithi Sathya

http://ift.tt/1v85lEW

நான் பணி புரியும் இடம் சுவாமி சச்சிதானந்தா நினைவு வள்ளலார் இயற்கை நல வாழ்வு அறக்கட்டளை, இலட்சுமி நாயக்கன் பாளையம், கரடிவாவி 641658,… கொயமுத்தூர் மாவட்டம், இங்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் மனவளக்கலை தவமையம், வெள்ளல் பெருமானின் சத்திய ஞான சபை, அப்பன் அடிகளார் நினைவு தியான மண்டபம், முதியோர் இல்லம், இயற்கை மருத்துவமனை, இயற்கை சூழல் நிறைந்த இடத்தில் உள்ளது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாருங்கள் லளம் பெறுங்கள்.

Arulnithi Sathya



via Facebook http://ift.tt/1v85lEW