வெள்ளி, 20 ஜூன், 2014



via Facebook http://ift.tt/1nlpxh0


Source:



http://ift.tt/1nlpxh0

MATRIX GLITCH - Yo Mama

Top 10 Superfoods for Weight Loss | Top 10 Home Remedies



Source:

Top 10 Superfoods for Weight Loss | Top 10 Home Remedies

http://ift.tt/1qm0LA2

Top 10 Superfoods for Weight LossHome » Superfoods » Top 10 Superfoods for Weight LossPrev1 of 2NextDid you wake up one morning and find that you couldn’t button your favorite jeans anymore? Has extra weight crept up on you so slowly that you didn’t realize it until you saw a photo of your former, s…

Top 10 Superfoods for Weight Loss | Top 10 Home Remedies



via Facebook http://ift.tt/1qm0LA2

பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து..



Source:

பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து..

http://ift.tt/1qc8U9t

வெண்மையான பற்கள் வேண்டுமென்ற ஆசை எல்லோருக்குமே இருக்கும். அப்படி விரும்புவோர் ஒருசில வீட்டுப் பொருட்களைப் பயன்படுத்தி பற்களை துலக்கினால் பற்களை நன்கு ஆரோக்கியமா,பளிச்சென்று வெண்மையுடனும் மாற்றலாம்....

பல்லில் உள்ள கறை நீங்க வீட்டிலேயே கைமருந்து..



via Facebook http://ift.tt/1qc8U9t

கேன்சரை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்



Source:

கேன்சரை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்

http://ift.tt/1qxQNhg

கேரட், பூசணி, அன்னாசி, ஆரஞ்சு, பலாப்பழம், மாம்பழம் போன்ற மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண காய்கறிகள் மற்றும் பழங்களில் பீட்டா கரோட்டின், கரோட்டினாய்டு மற்றும் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகம் உள்ளன. இவை இதயம்...

கேன்சரை தடுக்கும் மஞ்சள் வண்ண பழங்கள், காய்கறிகள்



via Facebook http://ift.tt/1qxQNhg

Sakthi Vikatan



Source:

Sakthi Vikatan

http://ift.tt/1uJmVfo

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும் உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும் இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன. இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792 அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள் கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக் கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம் ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும் கட்டப்பெற்று முடிக்கப்பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால் முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடியாக இருக்கிறது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570-ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலினுள் ஒரு ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.

Sakthi Vikatan



via Facebook http://ift.tt/1uJmVfo

Honey Lavender Homemade Relaxing Bath Melts



Source:

Honey Lavender Homemade Relaxing Bath Melts

http://ift.tt/1pqTQG0

Moisturizing, stress relieving and homemade Honey Lavender Bath Melts made with shea butter, cocoa butter, essential oils, herbal tea and dried lavender.

Honey Lavender Homemade Relaxing Bath Melts



via Facebook http://ift.tt/1pqTQG0

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1uIVGBL

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1uIVGBL

ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது கண்ணன் அர்ஜுனனிடம் "அப்படியா!' என்றான். ஏன் இப்படி கேட்டான்? எங்கே கேட்டான்? குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளை. பாண்டவ, கவுரவப்படைகள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். களத்திலே அன்று வில்லாதி வில்லர்களான அர்ஜுனனும், கர்ணனும் மோதிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜுனனுக்கு கண்ணன் தேரோட்டிக் கொண்டிருக்கிறான். தேர் உச்சியில் இருந்த கொடியில், ஆஞ்சநேயர் அழகாய்ப் பறந்து கொண்டிருக்கிறார். அர்ஜுனனும், கர்ணனும் தங்கள் அம்புகளை ஒவ்வொருவர் தேர்களை நோக்கி எய்கின்றனர். அடேங்கப்பா! ஆற்றல் மிக்க அந்த அர்ஜுனனின் அம்பு, கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவு தள்ளி விழச் செய்கிறது. அர்ஜுனனின் தேரைத் தாக்கிய அம்பு, அதை முப்பது கல் தொலைவில் விழச்செய்கிறது. சுதாரித்து எழுகிறான் அர்ஜுனன். பெருமை பிடிபடவில்லை. ""கண்ணா! பார்த்தாயா! என் அம்பு கர்ணனின் தேரை முப்பத்தைந்து கல் தொலைவில் விழச்செய்தது. அவனது அம்போ, நம்மை முப்பது கல் தான் தள்ளி விட்டது. பார்த்தாயா! என் பராக்கிரமத்தை!'' என்று மார்தட்டிய போது தான், கண்ணன், ""அப்படியா!'' என்றானாம். சொன்னதோடு நின்றானா! ""அர்ஜுனா! எனக்கு கொஞ்சம் கீழே வேலையிருக்கிறது. சற்றுநேரம், நீ கர்ணனைத் தனித்து சமாளி! இதோ! உன் கொடியில் பறக்கிறானே, ஆஞ்சநேயன்! அவனிடம் ராமாவதார காலத்திலேயே, ஒரு ரகசியம் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். முடியவில்லை. இப்போது, அதைச் சொல்லிவிட்டு வருகிறேன்,'' என்றவன், கொடியிலிருந்த ஆஞ்சநேயரை நோக்கி, ""மாருதி! வா போகலாம்,'' என்றான். ஆஞ்சநேயரும் கொடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இருவருமாய் மறைந்து விட்டார்கள். அப்போது, கர்ணன் ஒரு அம்பு விட்டான். அர்ஜுனனின் தேர் 150 கல் தொலைவில் போய் விழுந்தது. அதை நிமிர்த்தி, சிதறிக்கிடந்த கிரீடம், இதர பொருட்களை அள்ளி வருவதற்குள் அர்ஜுனனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அவன் சுதாரித்து எழுந்தபிறகு, கண்ணனும், ஆஞ்சநேயரும் வந்துவிட்டார்கள். ஆஞ்சநேயர் கொடியில் தங்கி விட்டார். கண்ணன் தேரில் ஏறினான். ""என்னப்பா இது! இவ்வளவு தூரம் தள்ளிக்கிடக்கிறாய். ஓ! கர்ணன் உன்னை பதம் பார்த்து விட்டானா!'' என்றதும், அர்ஜுனன் தலை குனிந்தான். அவனிடம் கண்ணன்,""அர்ஜுனா! ஒருவனும் அவனவன் சாதனையை பெரிதுபடுத்தி பேசக்கூடாது. உன்னிலும் வல்லவர் உலகில் உண்டு. நானும், ஆஞ்சநேயரும் பக்கபலமாக உன்னிடம் இருக்கும்போதே, முப்பது கல் தொலைவில் விழுந்த நீ பலவானா! யாருடைய துணையுமின்றி தனித்து முப்பத்தைந்து கல் தொலைவில் விழுந்த கர்ணன் பலவானா...யோசி,'' என்றார். அர்ஜுனன் அடுத்த கணம் கண்ணனின் காலடியில் கிடந்தான்