புதன், 11 ஜூன், 2014

  கம்பியூட்டரில் ஏற்படும் மானிட்டர் பிரச்சனைகளை தீர்க்க... !! சூப்பர் டிப்ஸ் !!    



via Facebook http://ift.tt/1hIYj5U

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15 வது இடம் || international level richer...



via Facebook http://goo.gl/SgOjFO

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15 வது இடம் || international level richer...



Source:

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15 வது இடம் || international level richer...

http://goo.gl/SgOjFO

சர்வதேச அளவில் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியாவுக்கு 15-வது இடம்

திருநள்ளாறு



via Facebook http://ift.tt/TJmdn5

திருநள்ளாறு



Source:

திருநள்ளாறு

http://ift.tt/TJmdn5

தெப்போற்சவம் 2014 திருநள்ளாறு திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, ஸ்ரீ சனீஸ்வரர் திங்கள்கிழமை இரவு தங்கக் காக வாகனத்தில் எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று தெப்போற்சவம் நடைபெற்றது . பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, தேரில் வீற்றிருந்த ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார்.

திருநள்ளாறு



Source:

திருநள்ளாறு

http://ift.tt/TJmdn5

தெப்போற்சவம் 2014 திருநள்ளாறு திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, ஸ்ரீ சனீஸ்வரர் திங்கள்கிழமை இரவு தங்கக் காக வாகனத்தில் எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று தெப்போற்சவம் நடைபெற்றது . பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 8-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, தேரில் வீற்றிருந்த ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி எண்ணெய்க்கால் மண்டபத்தில் எழுந்தருளியிருந்தார்.

திருநள்ளாறு



via Facebook http://ift.tt/TJmdn5

Maalaimalar தமிழ்



via Facebook http://ift.tt/1oTOLEi

Maalaimalar தமிழ்



Source:

Maalaimalar தமிழ்

http://ift.tt/1oTOLEi

வைகாசி விசாகத்தையொட்டி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு இன்று குடம், குடமாக பால் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்திய காட்சி.

What are the Causes os diseases? Healer Baskar (peace O Master)



Source:

What are the Causes os diseases? Healer Baskar (peace O Master)

http://ift.tt/1oMZGRT

http://ift.tt/1iPSJK7 Contact: 9944221007

What are the Causes os diseases? Healer Baskar (peace O Master)



via Facebook http://ift.tt/1oMZGRT

அண்ணாமலை சூர்யா



via Facebook http://ift.tt/1u4ENB7

தோட்டக்கலை விவசாயம் thottakalai vivasayam



via Facebook http://ift.tt/1q3ezBm

அண்ணாமலை சூர்யா



Source:

அண்ணாமலை சூர்யா

http://ift.tt/1u4ENB7

பட்டு சேலை=5 ~~~~~~~~~~~ கோறா பட்டை சாயமேற்ற பவுடர் சூரத் நகரிலிருந்து வரவைக்கப்பட்டு வண்ணங்கள் உருவாக்கபடுகின்றன. அவ்வளவு எளிய காரியம் அல்ல வண்ணமேற்றல் உடல் பாகம் தனியாகவும் கரை தனியாகவும், நெய்தல் பட்டு தனியாகவும் சாய அடுப்பில் 20 நிமிடம் முதல்30 நிமிடம் வரை கொதிக்க வைத்து தேவையான வண்ணங்கள் கொண்டு வந்து பின் சாயம் மாறாமலிருக்க ஆசிட் தண்ணீருடன் கலவையிட்டு ஊறலிட்டு நிழலில் உலர்த்திட தறிக்கு செல்ல பட்டு தயார் ்

தோட்டக்கலை விவசாயம் thottakalai vivasayam



Source:

தோட்டக்கலை விவசாயம் thottakalai vivasayam

http://ift.tt/1q3ezBm

மண்புழு உரம் தயாரிப்பு சான்றிதழ் படிப்பு மண்புழு உரம் தயாரிப்பு சான்றிதழ் படிப்பு திடக் கழிவுகளும் மண்புழு உரம் தயாரித்தல் தொழில்நுட்பங்களும் என்ற தலைப்பில் வேளாண்மைக் கல்லூரியின் மண் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல் துறை நடத்துகிறது. விவசாயிகள், மாணவ, மாணவியர், இல்லத்தரசிகள் என பலதரப்பட்ட மக்களுக்கான இந்தச் சான்றிதழ் பயிற்சி பாடம் முழுவதும் தமிழில் கற்றுத் தரப்படும். இச்சான்றிதழ் பாடம் மொத்தம் ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாதம்தோறும் ஒரு நாள் நடத்தப்படுகிறது. ஆறாவது ஞாயிற்றுக்கிழமை சான்றிதழ் பாடத்துக்குரிய தேர்வு நடைபெறும். கட்டணத் தொகை ரூ.1500. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: பேராசிரியர் மற்றும் தலைவர், மண் மற்றும் சுற்றுப்புறச் சூழலியல் துறை, வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை- 625 104 -தொலைபேசி எண்: 0452- 2422956.

Why Preachers Beard grow?



via Facebook http://ift.tt/1l8KKwa

Why Preachers Beard grow?



Source:

Why Preachers Beard grow?

http://ift.tt/1l8KKwa

Healer Basker(Peace O Master) http://ift.tt/1iPSJK7 Contact:9944221007

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் குரு தரும் பலன்கள் || each rasi person geru give benefits



Source:

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் குரு தரும் பலன்கள் || each rasi person geru give benefits

http://goo.gl/T4G5eK

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் குரு தரும் பலன்கள்

ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் குரு தரும் பலன்கள் || each rasi person geru give benefits



via Facebook http://goo.gl/T4G5eK

Yoga King



via Facebook http://ift.tt/1kO9fPu

Yoga King



Source:

Yoga King

http://ift.tt/1kO9fPu

தெரிந்து கொள்வோம் : 1. போன்'னை இடது காதில் வைத்து பேசுங்கள்! 2. மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்ககூடாது! 3. மாலை 5 மணிக்கு மேல், புல் கட்டு கட்டக்கூடாது(வயிறு முட்ட) 4. தண்ணீரை காலையில் அதிகமாகவும், இரவில் குறைவாகவும் குடிக்கவும்! (குடி தண்ணீர்) 5. தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை. 6. மதிய உணவுக்கு பின்பும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்பும், உடனே படுக்கக்கூடாது.(குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும்) 7. உங்கள் செல் போனில் பேட்டரி கடைசி பார்'ல் (low battery) இருக்கும்போது போன்'னை எடுக்காக்கூடாது. ஏனென்றால், அந்த நேரத்தில் சாதாரண radiation'னை விட 1000 மடங்கு அதிகம் இருக்கும்!

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/SxNs2P

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/SxNs2P

வாழைப்பழத்தின் மகிமை தெரியுமா? வாரம் ஒரு நாள் முழுவதும் வாழைப்பழங்களாகவே உண்டு வேறு எந்த உணவுகளையும் பானங்களும் அருந்தாமல் உபவாசம் போல் இருக்கலாம். நம் உடலில் சேர்ந்துவிடும் அமிலங்களை அழித்து வெளியேற்றுவதில் வாழைப்பழம் ஈடு இணைஇல்லாமல் செயல் புரிகிறது, இதர உணவுகளுடன் உண்ணப்படும் வாழைப்பழம் முழுமையாக செயல்பட இயலுவதில்லை. ஒருநாள் முழுவதும் வாழைப்பழம் மட்டும் உண்டால், மிக விரைவில் ரத்தம் சுத்த மடையும் இதேபோல், சாத்துக்குடி மட்டும் ஒருநாள் முழுவதும், ஆரஞ்சுப் பழம் மட்டுமே உண்டாலும் இதே பலன் கிடைக்கும். பழங்கள் எதுவானாலும் பழங்களுடன் தண்ணீர் அல்லது வேறு உணவுகளை உண்ணுதல் கூடாது. பழம் சாப்பிடுவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்னாலும், 30 நிமிடங்களுக்குப் பின்னாலும் தண்ணீர் போன்றவை அருந்தலாம். எந்த வகை பழமானாலும் அதனுடன் வேறு பானங்களோ தண்ணீரோ சேர்ப்பதினால் பழங்களின் தன்மை கெட்டு விடுகிறது. அதனால் பழங்களின் பயன்களை நாம் அடைய முடியாது. தனியாக பழங்களை மட்டுமே உண்டால் முழுப்பயனும் கிடைக்கும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1oT0Idg

பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது ஏன்? பூஜையின் போது சுண்டலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. பொதுவாக இறைவனை நினைத்து உபவாசம் இருப்பதே மேலானது. இந்நேரத்தில் புரதச்சத்து மிகுந்த சமச்சீர் உணவான சுண்டலை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியம். நீராவியில் வேக வைப்பதால் சத்து குறையாது. நோயாளிகளுக்கும் கருவுற்ற பெண்களுக்கும் சுண்டல் அற்புதமான உணவு. மேலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான தானிய வகை சுண்டல் சமைத்தால், நவக்கிரகங்களையும் திருப்திபடுத்தலாம் ஞாயிறு (சூரியன்)- அவித்த கோதுமை கலந்த சுண்டல், திங்கள் (சந்திரன்)- பாசிப்பயிறு, அப்பளம் கலந்த புட்டு, செவ்வாய்- துவரை சுண்டல், புதன்- பயறு சுண்டல், வியாழன்- கொண்டைக்கடலை சுண்டல், வெள்ளி- மொச்சை சுண்டல், சனி- எள் சேர்த்த சுண்டல், ராகு- உளுந்து சுண்டல், கேது- கொள்ளு சுண்டல்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1oT0JOd

ஆஞ்சநேயருக்கு வடை மாலை, வெண்ணெய் சார்த்துவது ஏன்? நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்துவடை சாப்பிட்டால் சதைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமா? எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடைசெய்து கொடுத்ததாக ஐதீகம். உளுந்து எலும்புகளுக்கு நல்ல போஷாக்கு. வெண்ணெய் சாத்துதல்: ராம ராவண யுத்தம் நடக்கிறது அப்போது ராமரையும் லக்குமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான் அப்போது ராவணன் சராமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப் பட்டார், அந்தக் காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக் கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை, அதனால் வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது,

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1oT0Idg

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்



via Facebook http://ift.tt/1oT0JOd

Keep calm and Shop More!



via Facebook http://ift.tt/1imRORr

Keep calm and Shop More!



Source:

Keep calm and Shop More!

http://ift.tt/1imRORr

Planning to refresh your wardrobe soon? So, go shop on majorbrands.in with your State Bank Debit & Credit card and enjoy 15% off on non-discounted items.

வள்ளலாரின் ஜீவகாருண்யம்



Source:

வள்ளலாரின் ஜீவகாருண்யம்

http://ift.tt/1pizFf9

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளலாரின் ஜீவகாருண்யம்



via Facebook http://ift.tt/1pizFf9