ஞாயிறு, 11 மே, 2014

அழகான சருமத்தை பெற திராட்சை பழம் (மருத்துவக் குறிப்பு)

via Facebook http://ift.tt/1ljcJbg

அழகான சருமத்தை பெற திராட்சை பழம் (மருத்துவக் குறிப்பு)

Source:

http://ift.tt/1ljcJbg

உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது. திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக...

“கூகுள் சிறுவன்” விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு இணையான IQ வில் அசத்தும் ஆறு வயது இந்திய சிறுவன்

via Facebook http://ift.tt/1j8qOdb

"உணவையே மருந்தா தர்றோம்..."

Source:

"உணவையே மருந்தா தர்றோம்..."

http://ift.tt/1kYLGk1

'உணவே மருந்து’ என்பதை உலகுக்குச் சொன்னது தமிழகம்தான். ஆனால், இன்றைக்கு நுகர்வுவெறி காரணமாக... பாரம்பரியத்துக்கு பால் ஊற்றியதன் விளைவால், ஆரோக்கியத்துக்கு பாடை கட்டிக் கொண்டிருக்கிறோம், இதே தமிழகத்த...

"உணவையே மருந்தா தர்றோம்..."

via Facebook http://ift.tt/1kYLGk1

இன்று மே 11 அன்னையர் தினம்: இன்று ஒரு தகவல் வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்த�

http://ift.tt/1sh3wRL

இன்று அன்னையர்களை போற்றும் வகையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று ஒரு தகவல் வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துகள். அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் அவ...

இன்று மே 11 அன்னையர் தினம்: இன்று ஒரு தகவல் வாசக அன்னையர்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்த�

via Facebook http://ift.tt/1sh3wRL

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1jObfpH

பெயரின் முன்னால் ஸ்ரீ என குறிப்பிடுவது ஏன்? ஒரு கடிதம் எழுதினால் அனுப்புபவரின் பெயரின் முன்னால் ஸ்ரீ எனக் குறிப்பிடுகிறோம். இதன் ரகசியம் தெரியுமா? செல்வங்களுக்கெல்லாம் அதிபதி மகாலட்சுமி. ஸ்ரீ என்றால் லட்சுமி. அந்த லட்சுமி குடியிருக்கும் மார்பை பெற்றதனால் தான் பெருமாளுக்கு ஸ்ரீநிவாசன் என்று பெயர். தமிழில் ஸ்ரீ யை திரு எனக் குறிப்பிடுவர். திரு என்றாலும் திருமகளாகிய லட்சுமியையே குறிக்கும். மாலவனாகிய பெருமாளின் மார்பில் லட்சுமி \u003Cஉறைவதால் தான் அவரை திருமால் என்று குறிப்பிடுகிறோம். எனவே நாம் யாருக்கு கடிதம் எழுதுகிறோமோ அவரது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும் என்ற பொருளிலேயே நாம் ஸ்ரீ என குறிப்பிடுகிறோம். பூர்ணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், ஸ்ரீ சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை, தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, கண்ணாடி, வில்வம், நெல்லி, துளசி, கோமியம், சங்கு, தாமரை ஆகியவற்றிலும் பசு, யானை முதலிய பிராணிகளிடமும், பொறுமை மிக்கவர்கள், சுமங்கலிகள், தேவர்கள், ஞானிகள், பசுக்களை பராமரிப்போர், ஸ்திரபக்தி கொண்டவர்கள் ஆகியோரிடமும் லட்சுமி நிரந்தர வாசம் செய்கிறாள்.

via Facebook http://ift.tt/1jObfpH

Madhan Madhan

Source:

Madhan Madhan

http://ift.tt/QuLhMk

புதிய விடியல் உலககிற்கு புதிய நட்பு நமக்கு

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1jNZ3p5

கொலைக் குற்றத்திற்கு நிகராகக் கருதப்படும் குற்றங்கள் எவை? மனு நீதி சாஸ்திரத்தில் கொலைக்கு நிகரான பல குற்றங்கள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் பசு-கன்றுக் குட்டியைப் பிரித்தல், கன்று பால் கிடைக்காமல் செய்வது, பசுவைக் கொல்வது, கர்ப்பிணிப் பெண்ணுக்கு தீங்கு இழைப்பது, சிசுக்களுக்கு கள்ளிப்பால் கொடுப்பது, பிறர் மனைவியை கவர்தல் உள்ளிட்ட பாவங்கள் பிரம்மஹத்தி தோஷத்தை விட அதிக கஷ்டங்களை தரக்கூடியவை.

Madhan Madhan

via Facebook http://ift.tt/QuLhMk

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/1jNZ3p5

அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

May 11, 2014 at 11:47AM via Facebook