திங்கள், 16 ஜூன், 2014

Source:

http://ift.tt/1p8Nsl0

தமிழ் -tamil in lnstant translation project. tamizh is a language of lmportance not only to singapore but to the world.. தயவு செய்து பகிருங்கள்!! நம் பெருமை நம்மவர் அறியவே ..

via Facebook http://ift.tt/1p8Nsl0

தாம்பரம் கோவில்கள்: மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்

Source:

தாம்பரம் கோவில்கள்: மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்

http://ift.tt/1ovqOHv

தாம்பரம் கோவில்கள்: மாடம்பாக்கம் தேனுகாம்பாள் சமேத தேனுபுரீஸ்வரர் கோவில்

via Facebook http://ift.tt/1ovqOHv

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/1pzVPti

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1pzVPti

விளக்குபூஜை செய்வது பவுர்ணமி, அமாவாசை நாட்களில் விளக்குபூஜை செய்வது மிகுந்த நற்பலன்களைத் தரும். மாதங்களுக்கேற்ப இப்பலன்கள் வேறுபடுகின்றன சித்திரை - தானிய வளம் உண்டாகும் . வைகாசி - செல்வம் செழிக்கும். ஆனி - திருமணபாக்கியம் உண்டாகும். ஆடி - ஆயுள்பலம் கூடும். ஆவணி - புத்தித்தடை நீங்கும் புரட்டாசி - கால்நடைகள் விருத்தியாகும் ஐப்பசி - நோய்கள் உண்டாகும் கார்த்திகை - நற்பேறு கிட்டும் மார்கழி - ஆரோக்கியம் கூடும். தை - எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும் . மாசி - துன்பங்கள் நீங்கும் . பங்குனி - தர்மசிந்தனை வளரும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/1vqVMQL

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1vqVMQL

தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும் தெய்வ படங்களை கிழக்கு பார்த்து வைக்க வேண்டும், முடியாத போது வடக்கு பார்த்தும் வைக்கலாம். அறையில் வடமேற்கு மூலையில் பூஜை இடத்தை அமைப்பது வீட்டில் வாஸ்து தோஷ்ம் இ...ருந்தாலும் சரி செய்து விடும் தனியாக பூஜை அறை இல்லாத போது நம் தலைக்கு மேற்பட்ட உயரத்தில் சாமி மாடத்தை அமைப்பது நல்லது. எப்போது ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் சாமி மாடத்தில் இருப்பது நல்லது. பூஜை அறையை மெழுகி விட்டு சிறிது மஞ்சள் தண்ணீர் தெளிப்பது நல்லது. மணியடித்து பூஜை செய்வது நல்லது. நிவேதனம் செய்ய எதுவுமே இல்லாத போது உலர்ந்த திராட்சை , கல்கண்டு போன்றவற்றை வைத்து பூஜை செய்யலாம். வீட்டில் அமைதியும் நிம்மதியும் செல்வவளம் இவை இருக்க பூஜை அறையை சிறிது கவனித்தால் போதும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/1y7sjO2

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1y7sjO2

வெற்றிலைப் பாக்கு போடும் முறை காலையில் ( களிப் ) பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும், பகல் சாப்பாட்டிற்குப் பிறகு பாக்கு சுண்ணாம்பு மிகுதியாகவும் வெற்றிலை குறைவாகவும், இரவில் பாக்கு சுண்ணாம்பு மிகக் குறைவாகவும் வெற்றிலை மிகவும் அதிகமாகவும் போட்டுக்கொள்ள வேண்டும் எப்போதும் முதலில் ஊரும் நீரை உமிழ்ந்துவிட்டு, பிறகு ஊறும் நீரை உட்கொண்டு திப்பியை உமிழவேண்டும் .

நாளை மைசூர் விஜயம். மைசூர் பேலஸ்ல பார்க்கலாமா?...

June 16, 2014 at 01:10PM via Facebook