வியாழன், 3 ஜூலை, 2014

Ibim Acupuncture



via Facebook http://ift.tt/1mbIlkw

Ibim Acupuncture



Source:

Ibim Acupuncture

http://ift.tt/1mbIlkw

YOGA ASANAS FOR GASTRITIS

இ.வெள்ளத் துரை



via Facebook http://ift.tt/1qqVtEp

The Easiest Fresh Summer Fruit Pie



via Facebook http://bit.ly/1mYGSMJ

The Easiest Fresh Summer Fruit Pie



Source:

The Easiest Fresh Summer Fruit Pie

http://bit.ly/1mYGSMJ

Maria's recipe for a simple fresh summer pie.

Collections of sivan temple



Source:

Collections of sivan temple

http://ift.tt/1iZK6Tj


Collections of sivan temple



via Facebook http://ift.tt/1iZK6Tj

Palanisamy KS



Source:

Palanisamy KS

http://ift.tt/1mnJUO8

நேற்றிரவு, தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாள். "ஏன் அப்பா கொசு ராத்திரிலமட்டும் நிறைய கடிக்கவருது.... அது எப்ப அப்பா தூங்கும்?" "அது தூக்கம் வரும்போது தூங்கும்..." "எப்ப தூக்கம் வரும்பா?" "அது சாப்பிட்டவுடன் தூங்கும்..." "கொசுக்கு வீடு எங்கப்பா?" "அதுக்கு வீடே இல்லை..." "ஏம்பா வீடே இல்லை?" "அது ரொம்ப சின்னதா இருக்கே... அதான் வீடு இல்ல..." "நான் ரொம்ப சின்ன பிள்ளைதானே ... எனக்கு வீடு இருக்கே....." "இது அப்பா உனக்கு கட்டி தந்தது..." "அப்போ கொசுவுக்கு அப்பா அம்மா இல்லையா அப்பா." "அந்த அப்பா அம்மா கொசுவும் ரொம்ப சின்னதா இருக்குமா அதான் அதுக்கு வீடு இல்ல..." "கொசுவுக்கு கொசுன்னு யாருப்பா பேர் வைச்சது?" "கடவுள்..." "கடவுளைக் கொசு கடிக்குமா அப்பா ?" "கடிக்காது..." "ஏம்பா கடிக்காது?" "கடிச்சா கடவுள் தண்டிச்சிடுவார்..." "அப்போ கடவுளுக்கு கோவம் வருமா அப்பா ?" "வரும். தப்பு செய்தா கடவுள் அடிப்பாரு..." "கடவுள் நல்லவராப்பா?" "ரொம்ப நல்லவர்...." "அப்புறம் ஏம்பா கொசுவை அடிக்கிறாரு?" "அது அப்படித்தான் நீ தூங்கு..." "கொசு ஏம்பா நம்மளைக் கடிக்குது?" "அதுக்கு பசிக்குது..." "கொசு இட்லி சாப்பிடுமா?" "அதெல்லாம் பிடிக்காது..." "கொசு கூல்ட்ரிங்க்ஸ் குடிக்குமா?" "வாயை மூடிட்டு தூங்குடா செல்லம்..." "ஒரே ஒரு கேள்வி அப்பா ?" "கேட்டுத் தொலை" "கொசுவுக்கு எத்தனை பல் இருக்கும்?" "அதுக்கு பல்லே இல்லை..." "பிறகு எப்படி கடிக்கும்?" "அய்யோ ஏண்டா உசுர வாங்குற? இப்ப நீ வாய மூடாட்டி பேய்கிட்ட புடிச்சுக் கொடுத்திடுவேன்..." "பேயைக் கொசு கடிக்குமா அப்பா?" "இப்ப நீ வாயை மூடிட்டு தூங்க போறியா இல்லையா??" "நாம தூங்கும் போது வாயும் தூங்குமா அப்பா..?" இன்றிலிருந்து தினமும் இரவு வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணி, வேலை தேடிகிட்டிருக்கேன்... இருந்தால் சொல்லுங்கள்! . . . பிடித்திருந்தால் share செய்யிங்கள் ... நம்மால் முடிந்த வரை பிறரை சிரிக்க வைப்போம்....நன்றி...சரவணன்

Palanisamy KS



via Facebook http://ift.tt/1mnJUO8

Balamurali Krishnan



Source:

Balamurali Krishnan

http://ift.tt/1ro13Jh

ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது? இன்ஷூரன்ஸ் பாலிசி!யாரை அணுகுவது..? பாலிசியை விநியோகம் செய்த கிளையை.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.எவ்வளவு கட்டணம்?ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும். நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும். மதிப்பெண் பட்டியல்!யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505. கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும். ரேஷன் கார்டு!யாரை அணுகுவது..? கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர். என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை எவ்வளவு கட்டணம்?புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். டிரைவிங் லைசென்ஸ்!யாரை அணுகுவது? மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.எவ்வளவு கட்டணம்?கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம். பான் கார்டு!யாரை அணுகுவது?பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.எவ்வளவு கட்டணம்?அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். பங்குச் சந்தை ஆவணம்!யாரை அணுகுவது? சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும். கிரயப் பத்திரம்!யாரை அணுகுவது..? பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும். டெபிட் கார்டு!யாரை அணுகுவது..? சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?கணக்குத் தொடர்பான விவரங்கள்.எவ்வளவு கட்டணம்?ரூ.100.கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும். மனைப் பட்டா!யாரை அணுகுவது..? வட்டாட்சியர்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.எவ்வளவு கட்டணம்?ரூ.20.கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும். பாஸ்போர்ட்!யாரை அணுகுவது..? மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.எவ்வளவு கட்டணம்?ரூ.4,000.கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள். கிரெடிட் கார்டு! யாரை அணுகுவது?நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.எவ்வளவு கட்டணம்?ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).கால வரையறை: 15 வேலை நாட்கள்.நடைமுறை : கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும். தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

Balamurali Krishnan



via Facebook http://ift.tt/1ro13Jh

Suresh Sundaramoorthy



Source:

Suresh Sundaramoorthy

http://ift.tt/VgM8mS

சிவசிவ திருச்சிற்றம்பலம் திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.

Suresh Sundaramoorthy



via Facebook http://ift.tt/VgM8mS

Kayilaikannan Venkataraman



Source:

Kayilaikannan Venkataraman

http://ift.tt/1iZhZ6G

TIRUNELVELI NELLAIYAPPAR KANTHIMATHI BRAHMOTSAVAM KODIYETRATHUDAN (INDRU 02/07/14 WEDNESDAY) THUVANGIYATHU. Nellaiyappar,Kanthimathi, Ambalin jadai alankaram, Kodiyetra deepaaradhanai, Vedha Kosham, Oothuvaa moorthigalin devara pannisai, Manikkavasagar Sivanaarudan kalantha innaalil Thamira sabhaiyil natarajarukku sirappu abhisheka, aaraadhanai aakiya padangal. Pankerkum bhagyam petru, pukaippadam eduthu post seithathu KAYILAI KANNAN, TIRUNELVELI SANTHIPPU

Kayilaikannan Venkataraman



via Facebook http://ift.tt/1iZhZ6G

The Secret of Bhagavad Gita



via Facebook http://ift.tt/1qq3ppn

The Secret of Bhagavad Gita



Source:

The Secret of Bhagavad Gita

http://ift.tt/1qq3ppn


Suresh Sundaramoorthy



via Facebook http://ift.tt/VgM8mS

Suresh Sundaramoorthy



Source:

Suresh Sundaramoorthy

http://ift.tt/VgM8mS

சிவசிவ திருச்சிற்றம்பலம் திருவாசகம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன் ஆண்டநீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வம்பனேன் தன்னை ஆண்டமா மணியே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் உம்பரும் அறியா ஒருவனே இருவர்க் குணர்விறந்துலக மூடுருவுஞ் செம்பெருமானே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எம்பெருமானே எனனையாள்வானே என்னைநீ கூவிக் கொண்டருளே. பாடிமால் புகழும் பாதமே அல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேடிநீ ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே ஊடுவ துனனோ டுவப்பதும் உன்னை உணர்த்துவ துனக்கெனக்குறுதி வாடினேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. வல்லைவாளரக்கர் புரமெரித்தானே மற்றுநான் பற்றிலேன் கண்டாய் தில்லைவாழ் கூத்தா சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எல்லைமூவுலகும் உருவியன் றிருவர் காணும்நாள் ஆகியீ றின்மை வல்லையாய் வளர்ந்தாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பண்ணினேர் மொழியாள் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திண்ணமே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே எண்ணமே உடல்வாய் மூக்கொடு செவிகண் என்றினை நின்கணே வைத்து மண்ணின்மேல் அடியேன் வாழ்கிலேன் கண்டாய் வருகஎன்றருள் புரியாயே. பஞ்சின்மெல்லடியான் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செஞ்செவே ஆண்டாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அஞ்சினேன் நாயேன் ஆண்டுநீ அளித்த அருளினை மருளினால் மறந்த வஞ்சனேன் இங்கு வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பரிதிவாழ் ஒளியாய் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் திருவுயர்கோலச் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே கருணையே நோக்கிக் கசிந்துளம் உருகிக் கலந்துநான் வாழுமா றறியா மருளனேன் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பந்தனை விரலாள் பங்கநீ யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செந்தழல் போல்வாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே அந்திமில் அமுதமே அருள்பெரும் பொருளே ஆரமுதே அடியேனை வந்துய்ய ஆண்டாய் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பாவநாசாவுன் பாதமே யல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் தேவர் தந்தேவே சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறை சிவனே மூவுல குருவ இருவர்கீழ் மேலாய் முழங்கழலாய் நிமிர்ந்தானே மாவுரி யானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே. பழுதில்சொல் புகழால் பங்கநீயல்லால் பற்றுநான் மற்றிலேன் கண்டாய் செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறையுறைச் சிவனே தொழுவனோ பிறரைத் துதிப்பனோ எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய் மழவிடையானே வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே.

Sri Vaishnavi Foods



Source:

Sri Vaishnavi Foods

http://ift.tt/1xkCHR8

இன்றைய ஸ்பெஷல்..... ரெடி சுண்டைக்காய் வத்தல் குழம்பு இதனை சுடுசாப்பாட்டில் நெய்யுடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் வேறு எதுவும் சேர்க்க வேண்டியதில்லை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான வத்தல் குழம்பு மேலும் சுண்டைக்காயில் அனைத்து மருத்துவ குணங்களும் உள்ளன இதனை சாப்பிடும் போது சுவை+மருத்துவ குணம்= ஆரோக்கியம்.

Sri Vaishnavi Foods



via Facebook http://ift.tt/1xkCHR8

ஈச்சம் பழம் மில்க் ஷேக் செய்யலாமா விதையில்லா பழம் -10 பால் -1 கப் வெல்லம்-1 ஸ்பூன் பால் கரண்டியளவு பழம் வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அடித்து மீதி பால் சேர்த்து அடித்து ஒரு கண்ணாடி தம்ளரில் ஊற்றிமேலே சீவிய பாதாம் முந்திரி தூவி அலங்காரமாக தர நன்கு பசிதாங்கும் நல்ல பலமுமாகும்

July 03, 2014 at 10:53AM via Facebook