திங்கள், 7 ஜூலை, 2014

பாலகணேசன் தேவராஜன் பல்லடம்



Source:

பாலகணேசன் தேவராஜன் பல்லடம்

http://ift.tt/1jfGb4J

ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள்.... ************************************************************** . ராமேசுவரம் செல்லும் பக்தர்கள் முதலில் கடலில் அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் பகுதியில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும். இந்த தீர்த்தங்களில் நீராடினால் ஏற்படும் பலன்கள் பின்வருமாறு:- 1. மகாலட்சுமி தீர்த்தம் : செல்வ வளம் பெருகும் 2. சாவித்திரி தீர்த்தம் : பேச்சுத்திறன் பெருகும் 3. காயத்ரி தீர்த்தம் : உலகத்தின் நன்மைக்காக 4. சரஸ்வதி தீர்த்தம் : கல்வி அபிவிருத்தி 5. சங்கு தீர்த்தம் : வாழ்க்கை வசதி அதிகரிப்பு 6. சக்கர தீர்த்தம் : மன உறுதி பெறுதல் 7. சேதுமாதவ தீர்த்தம் : தடைப்பட்ட பணிகள் சுலபமாகுதல் 8. நள தீர்த்தம் : 9. நீல தீர்த்தம் : 10. கவிய தீர்த்தம் : 11. கவாட்ச தீர்த்தம் 12. கந்தமாதன தீர்த்தம் : 13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் : 14. கங்கா தீர்த்தம் : 15. யமுனை தீர்த்தம் : 16. கயா தீர்த்தம் : 17. சர்வ தீர்த்தம் : 18. சிவ தீர்த்தம் : சகல பீடைகளும் ஒழிதல் 19. சத்யாமிர்த தீர்த்தம் : ஆயுள் விருந்தி 20. சந்திர தீர்த்தம் : கலையார்வம் பெருகுதல் 21.சூரிய தீர்த்தம் : முதன்மை ஸ்தானம் அடைதல் 22.கோடி தீர்த்தம் : முக்தி (மறுபிறவி இல்லாத நிலை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக