ஞாயிறு, 6 ஜூலை, 2014

Anusuya Devi



Source:

Anusuya Devi

http://ift.tt/1shdl3G

அனைவருக்கும் காலை வணக்கம் நாம் பித்ரு கடன் நீக்குவதே சனிபகவானின் அருளைப்பெறத்தான் சனியை யட்சனிகளின் தலைவன் என்றழைக்கிறோம் சனி நீதிமான் ஆகவும் கொள்ளப்படுகிறார் காலத்தின் தன்மையை நமக்கு அளிப்பவரும் சனிதான் சனி தான் பூமிக்கு வெள்ளி நீரான சொக்கத்தங்கத்தை உருவாக்கியவர் சனியின் நீல வைரங்கள் தான் உலகின் தலை சிறந்த வைரமாக கருதப்படுகிறது வாசனை திரவங்களைக் கொடுக்கும் தாவரங்களை சனிதான் உருவாக்குகிறார் நம் உடலின் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை உருவாக்குபவர் சனிபகவானே ஆவார் எலும்பை உற்பத்தி செய்யும் வெள்ளை நிறக்காற்றை ஆகாயத்திலிருந்து சனிபகவானே கொடுக்கிறார் மந்திர தந்திரங்களுக்கும் சனியே தலைவைர் சானியின் பாகை நம் உடலில் அதிகம் விரிந்திருந்தால் தெய்வபக்தி அதிகமாகும் குறைவாயிருந்தால் கெட்டதை செய்பவர்களாயிருப்பர் சன்யாசமும் சனி உச்சமடைந்தவர்கள் தேடியடைகின்றனர் நம் வம்சாவளி ஊனமின்றி பிறக்கவே சனியை வணங்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டது சனியே சித்ர குப்தனாக கருதப்பட்டார் காலத்தின் கணக்கும் பிறவிகளின் கணக்கும் சனியால் தான் உருவாக்கப்படுகிறது இப்படியான சனிபகவானின் அருளைப்பெற பித்ரு கடன் செலுத்தி நன்மை பெறுவோம் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழைகளில் சனிஸ்வர பகவானை வணங்க தெய்வபக்தி அதிகமாகும் மெஞ்ஞானம் என்பது மிகச்சிறந்த விஞ்ஞானமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக