சனி, 21 ஜூன், 2014

Kathir Kathirvelu



Source:

Kathir Kathirvelu

http://ift.tt/1iVtNkO

இன்பம் துன்பம் ! பிற உயிர்களுக்கு துன்பம் செய்தாலும் துன்பம் செய்வதாக நினைத்தாலும் .பாவம் என்னும் துன்பம் வந்து கொண்டே இருக்கும் . பிற உயிர்கள் துன்பம் அடைகின்றபோது அதை போக்குகின்றவர்களுக்கும் பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்க கூடாது என்று நினைப்பவர்களுக்கும் இன்பம் என்னும் புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும் . எந்த உயிர்களுக்கும் துன்பம் அளிக்காமலும்,முடிந்தவரை பிற உயிர்களின் துன்பத்தை போக்கியும் வாழ்தல் இன்பமான எதிர் காலத்திற்கு வழிகாட்டும் வாழ்க்கையின் இரகசியமாகும் . ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக