ஞாயிறு, 15 ஜூன், 2014

Isha Elango



Source:

Isha Elango

http://ift.tt/1loD6cy

1. பதினெட்டுப்படி ஏறும் ஒவ்வொருவரும்... கட்டுவது அவசியம் இருமுடி 2. ஐயப்பனுக்கு மிகவும் விருப்பமான அபிஷேகம்.... நெய் 3. ஐயப்பனைத் தாலாட்டித் தூங்க வைக்கும் பாடல்.... ஹரிவராசனம் 4. எந்த ஆண்டில் ஹரிவராசனம் பாடி நடை அடைக்கும்வழக்கம் உருவானது... 1950ல் மேல்சாந்தி ஈஸ்வரன் நம்பூதிரி இந்த முறையை உருவாக்கினார். 5. ஐயப்பனின் வரலாறு எப்புராணத்தில்இடம் பெற்றுள்ளது? பூதநாத புராணம் 6. மணிகண்டன் புலிப்பால் பெறச் செல்லும்போது யாரை வதம் செய்தார்... மகிஷி 7. தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம் என்பதைக் குறிக்கும் ஐயப்பநாமம்... தர்ம சாஸ்தா 8. ஐயப்பனுக்கு உதவியாக இருந்தவர்களில்குறிப்பிடத்தக்கவர்.... வாபர் 9. ஐயப்பன் மீது அன்பு கொண்ட மகிஷி ..... அம்மனாக மாறினாள் மாளிகைப்புறத்தம்மன் 10. சாமி திந்தக்கதோம், ஐயப்ப திந்தக்கதோம் என்று எந்நிகழ்ச்சியில் கோஷமிடுவர்? பேட்டை துள்ளல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக