வியாழன், 29 மே, 2014

Muthu Suresh



Source:

Muthu Suresh

http://ift.tt/1hgoAZz

கும்பகோணம் அருகில் திருநல்லம் என்கின்ற கோனேரிராஜபுரம் என்கின்ற ஊரில் உள்ள தான்தோன்றி நடராஐமூர்த்தம் ஐம்பொன்னால் செய்யப்பட்ட உலகிலேயே மிகபெரிய நடராஐர்-சிவகாமி திருமேனி யாகும் அருள்மிகு அங்கவளநாயகி உடனுறை உமாமகேஸ்வரன் சோழநாட்டு தலங்களில் தென்கரையில் 34வது தலம் இக்கோவில் நடராஐரை பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இத்தல இறைவனை தரிசிக்கமுடியும் நடராஐருக்கும்மணி தருக்கு இருப்பது போலவே ரோம் மச்சம் ரேகை நகம் ஆகிய அனைத்து அம்சங்களும் நடராஜர் சிலையில் அமைந்திருப்பது தான் தனிசிறப்பு நாம் காணகண் கோடி வேண்டும் இதுபோல ஒரு அற்புதமான நடராஜாரை நானும் நண்பர்களும் தரிசிக்கும் பாக்யம் பெற்றோம் இக்கோவில் உமாமகேஸ்வரன் மேற்கு நோக்கியும் அம்பாள்அங்கவளநாயகி கிழக்கு நோக்கியும் எதிரெதிரே அமைந்திருப்பது சிறப்பாக உள்ளது ஒம் சிவா திருச்சிற்றம்பலம் ஒம் நமச்சிவாய ஒம் சிவாயநம ஒம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக