சனி, 17 மே, 2014

சுப்ரஜா ஸ்ரீதரன்



Source:

சுப்ரஜா ஸ்ரீதரன்

http://ift.tt/1j5mCtl

'வாடி உள்ளே' என்கிறான். சராசரியாக ஒரு தாய் முப்பது வருடம் சமையல் அறையில் தான் கழிக்கிறாள். தான் ஆயுளில் நாற்பது டன் அரிசி பொங்குகிறாள். இருநூறு டான் காய்கறிகளை நறுக்குகிறாள். இரண்டு லக்ஷாம் தேங்காய்களை உடைத்து துருவி சட்டினி செய்கிறார். பத்து லக்ஷம் இட்டிலிகளுக்கு மேல் சுட்டுப் போடுகிராள். லக்ஷதது ஒரு த்டவை துணிகளை துவைத்து அலசி பிழிந்து காயப் போடுகிறாள். குறைந்தது தான் வாழ் நாளில் இருபது வருடம் பாத்திரம் தேய்கிறாள். சராசரியாக ஒரு தாய் முப்பது வருடம் சமையல் அறையில் தான் கழிக்கிறாள். தன் ஆயுளில் நாற்பது டன் அரிசி பொங்குகிறாள். இருநூறு டன் காய்கறிகளை நறுக்குகிறாள். இரண்டு லக்ஷம் தேங்காய்களை உடைத்து துருவி சட்டினி செய்கிறார். பத்து லக்ஷாம் இட்டிலிகளுக்கு மேல் சுட்டுப் போடுகிறாள். குறைந்தது இரண்டு லக்ஷாம் தோசைகளை சுடுகிறாள். இடையில் புருஷன் கூப்பிடும் போது பிடிக்கறதோ பிடிக்கவில்லையோ படுக்கை அறை சென்று திரும்புகிறாள். லக்ஷத்து ஒரு தடவை துணிகளை துவைத்து அலசி பிழிந்து காயப் போடுகிறாள். குறைந்தது தான் வாழ் நாளில் இருப்பது வருடம் பாத்திரம் தேய்கிறாள். வெண்ணைகளா அவளின் தினம் நேற்று நள்ளிரவு 11.59 தோடு முடிந்து விட்டது. இப்பொழுது இந்தியாவெங்கும் பல தாய்மார்கள் பாத்திரம் தேய்து கொண்டிருக்கிறாள். அரக்க புருஷன் இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்கே 'வாடி உள்ளே' என்கிறான். Suprajaa © 00.01 12.05.2014 Chennai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக