செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

நெற்றியில் பொட்டிடும் இடத்தில் அரிப்பு வராமலிருக்க: கலி பாக்கினை  நீரில் இழைத்துப்  பொட்டிடும் இடத்தில் தடவி அதற்கு மேலே பொட்டிட, நாளடைவில் அரிப்பும், புண் அடையாளம் ஏதும் இருப்பின் மறைந்துவிடும். இல்லாவிடில், வாழைப்பழத் தோலினை (வெள்ளையான உட்புறப் பகுதி) தேய்த்து வந்தால்  சரியாகிவிடும்.


ஜெயம்மா.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக