புதன், 10 மே, 2017

மருந்தாகும் மலர்கள்

https://www.shaadi.com/registration/user/set-shaadi-domain?go=http%3A%2F%2Fwww.telugushaadi.com%2Fprofile%3Fprofileid%3D9SH53696441%26set_profiles%3D9SH53696441%7C8SH84617125%7C8SH48491479%7CVSH44124504%7C8SH80725367%7C%26set_profiles_back%3Dbroadermatches%26evt_ref%3DbWFpbGVyLWJyb2FkZXJfbWF0Y2htYWls&mid_passed=b49cfb107bb5b3e7e765eaa46b459e2c_JSH11923558

ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

Mudras

https://in.pinterest.com/pin/495044184019188691/?utm_campaign=category_rp&e_t=0e78fe07e6314398adc0dd2014fb399b&utm_content=495044184019188691&utm_source=31&utm_term=9&utm_medium=2012

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

திங்கள், 6 மார்ச், 2017

Here You Can Download This Application from PlayStore https://play.google.com/store/apps/details?id=com.bhavitech.healthplus

திங்கள், 14 ஜூலை, 2014

குறள் எண்: 1075 திருக்குறள்: அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்: கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும். பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்: கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும். கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்: தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

ஞாயிறு, 13 ஜூலை, 2014

குறள் எண்: 19 திருக்குறள்: தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். பேராசிரியர் மு. வரதராசனார் தமிழ் விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். பேராசிரியர் சாலமன் பாப்பையா தமிழ் விளக்கம்: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. கலைஞர் மு. கருணாநிதி தமிழ் விளக்கம்: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.