வெள்ளை பூசணிக்காயை உபயோகித்தபின் கை கழுவாமல் தலையில் வைத்தால் தலைமுடி வெளுத்துவிடும்
புதன், 11 ஜூலை, 2012
திங்கள், 9 ஜூலை, 2012
காலெண்டர்
காலெண்டர் காற்றில் பறந்து சத்தம் ஏற்படுத்தாமல் இருக்க எல்லா பக்கங்களையும் சேர்த்து கிளிப் போட்டு வைக்கவும்.
புதன், 4 ஜூலை, 2012
கம்ப்யூட்டர் சாம்பிராணி
பூஜை அறையில் கம்ப்யூட்டர் சாம்பிராணி ஏட்ற பெரிய அகல்விளக்கை பயன்படுத்த சாம்பல் கீழே சிந்தாமல் தூசி பரவாமல் அதிலேயே இருக்கும்.
செவ்வாய், 3 ஜூலை, 2012
கைபேசி
கைபேசியை சார்ஜ் போட்டு எடுத்த பிறகு சுவிட்சை நிறுத்தி வைக்கவும் இல்லையெனில் சார்ஜ் பின் உடலில் பட்டால் ஷாக் அடிக்கும் மின்சாரமும் வீணாகும்
திங்கள், 2 ஜூலை, 2012
DVD ப்ளேயர் பழுதடையாமல் இருக்க
DVD ப்ளேயரிலும், கம்ப்யூட்டரிலும் CD ஒன்றினை போட்டு வைத்தால் பழுதடையாமல் இருக்கும்.
துரு பிடிக்காமல் இருக்க
ஆணி அல்லது சின்னச்சின்ன இரும்பு சாமான்கள் போட்டு வைக்கும் டப்பாவில் சாக் பீஸ் துண்டுகளை போட்டு வைத்தால் துரு பிடிக்காது.
சனி, 30 ஜூன், 2012
துருபிடித்த ஆணிகள் கழற்ற
துருபிடித்த ஆணிகள் கழற்ற வரவில்லை எனில் சிங்கர் ஆயில் விட்டு நன்கு ஊறியதும் துடைத்து கழற்ற சுலபமாக வரும். துருவும் நீங்கிவிடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)