புதன், 13 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

கரப்பான்பூச்சி வராமல் இருக்க: போரிக் ஆசிடை கோலமிழைபோல் சுவற்றின் ஓரமாக தூவவும்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

இன்றைய குறிப்பு

நெற்றியில் பொட்டிடும் இடத்தில் அரிப்பு வராமலிருக்க: கலி பாக்கினை  நீரில் இழைத்துப்  பொட்டிடும் இடத்தில் தடவி அதற்கு மேலே பொட்டிட, நாளடைவில் அரிப்பும், புண் அடையாளம் ஏதும் இருப்பின் மறைந்துவிடும். இல்லாவிடில், வாழைப்பழத் தோலினை (வெள்ளையான உட்புறப் பகுதி) தேய்த்து வந்தால்  சரியாகிவிடும்.


ஜெயம்மா.


கேள்விக்களம்

இன்று  தொடங்கி கேள்விக்களத்தில் நீங்கள் கேட்கும் அழகு, உடல்நலம், சமையல் மற்றும் வீட்டை பராமரித்தல் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.


ஜெயம்மா.

வாழ்க வளமுடன்