செவ்வாய், 20 மே, 2014

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!

via Facebook http://ift.tt/1lZPFi8

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!

Source:

உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் கடுகு!!

http://ift.tt/1lZPFi8

பெரும்பாலான உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுவது கடுகு. உடல் ஆரோக்கியம் காப்பதிலும் பருமனை குறைப்பதிலும் கடுகு பெரும் பங்கு வகிப்பது சமீபத்திய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது. இயற்கையின் வரப்பிரசாதமான...

எச்சில் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்

Source:

எச்சில் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்

http://ift.tt/R4Pw1v

எச்சிலில் உள்ள பாக்டீரியாவின் மூலம் கணையப் புற்றுநோயை கண்டறிய முடியும் என்று சான்டியாகோ மாநிலப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான மனிதனுடன் ஒப்பிடும்போது கணையப் புற்று நோய்களைக்...

எச்சில் மூலம் புற்றுநோயைக் கண்டறிய முடியும்: ஆய்வில் தகவல்

via Facebook http://ift.tt/R4Pw1v

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்!

via Facebook http://ift.tt/1qSk3QZ

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்!

Source:

பெண்கள் 7 மணிநேரம் கட்டாயம் தூங்க வேண்டும்!

http://ift.tt/1qSk3QZ

"பெண்கள் தினமும் இரவில் ஏழு மணி நேரம் தூங்குவது அவசியம். இல்லையெனில், கண்கள் சோர்ந்து, உடல் நிலையைப் பாதிக்கும்' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைக் கழக மர...

இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு பிரச்சனை! புதிய ஆய்வுத் தகவல்!

via Facebook http://ift.tt/1kloeQ2

இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு பிரச்சனை! புதிய ஆய்வுத் தகவல்!

Source:

இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறு பிரச்சனை! புதிய ஆய்வுத் தகவல்!

http://ift.tt/1kloeQ2

நேரம் மாறி வேலை செய்வதற்கும் மகப்பேறு பிரச்சனைகளுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது. சவுதாம்ப்டன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் சீரற்ற முறைய...

Kezhvaragu puttu or ragi puttu or finger millet puttu

via Facebook http://ift.tt/1mSi0Z0

Kezhvaragu puttu or ragi puttu or finger millet puttu

Source:

Kezhvaragu puttu or ragi puttu or finger millet puttu

http://ift.tt/1mSi0Z0

Kezhvaragu puttu seivathu eppadi,how to make ragi puttu explained in tamil. Please check out http://ift.tt/1mSi3E0 Ingredients Ragi flour-1 cup Jaggery-1 ...

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/1p9ask4

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/1p9ask4

8 வகை கிருஷ்ணர்கள் 1.சந்தான கோபால கிருஷ்ணர்:யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 2.பாலகிருஷ்ணன்:தவழும் கோலம். பலரின் பூஜை அறையில் இப்படத்தையே காணலாம். 3.காளிய கிருஷ்ணன்:காளிங்க மர்த்தனம் புரியும் கிருஷ்ணன். 4.கோவர்த்தனதாரி:கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம். 5.ராதா-கிருஷ்ணன் (வேணுகோபாலன்):வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன். 6.முரளீதரன்:இதில் கிருஷ்ணன் நான்கு கைகளுடன்,ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதனாய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது. 7.மதன கோபால்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் முரளீதரன். 8.பார்த்தசாரதி: அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் திருக்கோலம்.

Cantaloupe and Cherry Popsicles

via Facebook http://ift.tt/R41ubD

Cantaloupe and Cherry Popsicles

Source:

Cantaloupe and Cherry Popsicles

http://ift.tt/R41ubD

Welcome to the home of information | Infabode

Source:

Welcome to the home of information | Infabode

http://ift.tt/1oaIbcV

Connect with academics, industry experts and others who share your interests. Create and participate in global content within Infabode.

Welcome to the home of information | Infabode

via Facebook http://ift.tt/1oaIbcV

புதிய அதிவேக அன்லிமிடெட் பிராட்பேண்ட் சேவை: பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது

உபயோகமான தகவல்கள்

via Facebook http://ift.tt/Se1fMn

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

via Facebook http://ift.tt/SdSK3X

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/SdSK3X

கண்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்? தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம் போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள். எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும். ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே. என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்.

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

Source:

சைவநீதி விளங்குக உலகமெல்லாம் உலகமெல்லாம்

http://ift.tt/TpECWr

ராமரின் விரதத்தை சோதித்த பெண்! சீதையை இரண்டாவது முறையாக பிரிந்து மன துயரத்தில் ஆழ்ந்து போயிருந்தார் ராமர். அவரது மனம் முழுவதும் மனைவியைப் பிரிந்த துக்கம் அடைபட்டுக் கிடந்தாலும், சீதையைப் பற்றியேஅவர் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தாலும் ராமரின் முகம் வாட்டத்தை வெளிக்காட்டியதில்லை. அவரது நல்லாட்சியில் நாடு செழித்து, மக்கள் துன்பத்தை மறந்திருந்தனர். ராமரின் மனதில் மட்டும் துயரம் மறையாத வடுவாய் குடிகொண்டிருந்தது. சலவை தொழிலாளி ஒருவனின் தகாத பேச்சு காரணமாக சீதையை வனத்திற்கு அனுப்பி விட்டதால், ராமரின் மனம் மட்டுமே நிம்மதியின்றி தவித்து வந்தது. ஆனால் அவரது பண்புகளும்,பரிவுகாட்டும் உயர்ந்த குணமும்,இணையில்லா வீரமும், செறிந்த அறிவும் செறிந்த அறிவும் நாளுக்கு நாள் கொண்டே சென்றது. சென்றது. உயர்ந்து ஒரு முறை ராமரைப் ராமரைப் பார்ப்பதற்காக நடனக் கலையில் சிறந்த பெண் ஒருத்திதிருந்தாள். அவள் அவள் தன் நடனத்தை அரசவையில் அரங்கேற்ற அனுமதி தரும்படி ராமரிடம் கேட்டாள்.எவர் கேட்டும் இல்லை என்று சொல்லாத ராமபிரானும், அந்த நடனப் பெண்,அவையில் நடனம்புரிய நடனம்புரிய அனுமதி வழங்கினார். அந்தப் பெண்ணும் தான் கற்ற கலையின் திறமையை கிடைத்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாள். அவளது நடனம் நடனம் அனைவரும் மெச்சும்படியாக படியாகஇருந்தது. இளமை ததும்பும் அழகும், கண்களாலும், கைகளாலும் காட்டும் அபிநயமும் நடனத்திற்கு மெருகூட்டும் விதமாக அமைந்தது. கலைக்கு அதிபதியானகடவுளே நேரில் வந்து நடனம் புரிவது போல் இருந்தது அந்தப் பெண்ணின் நடனம். அவையில் கூடியிருந்த அனைவரும் நடனத்தை மெய்மறந்து ரசித்தனர். மன துயரத்துடன் இருக்கும் ராமருக்கும் அந்த நடனம் இனிமையூட்டியது. நடனம் முடிந்ததும் அவையில் எழுந்த கரவொலி பிரம்மாண்ட சத்தத்தை உண்டாக்கியது. அந்தப் பெண்ணுக்கு விலை உயர்ந்த பொன் ஆபரணங்களை பரிசாக வழங்கினார் ராமர். ஆனால் அதனைப் பெற்றுக்கொள்ள நடனப்பெண் மறுத்தாள். அவையோரும், ஏன் ராமரும் கூட இதைக் கண்டு வியக்கவே செய்தனர். பொன் பிடிக்காத பெண்உலகில் உண்டா என்ன!. 'நடனத்தால் என்னையும் அவையோரையும் மகிழச்செய்தபெண்ணே! இந்தபரிசுவேண்டாமா? அல்லது போதாதா? வேறு வேண்டுமாலும் அழகும், கண் நீ கேட்டுப் பெற்றுக்கொள்!' என்றார் ராமர். அதற்கு அந்தப் பெண், 'அரசே! நான் என்ன கேட்டாலும் தருவீர்களா?' என்றாள். 'கேட்பவர்களுக்கு இல்லை என்று என் நாடு என்றும் சொன்னதில்லை. எனவே கூச்சம் எதுவும் தேவையில்லை. தாராளமாக, நீ எதை வேண்டுமானாலும் கேள், தருகிறேன்' என்று கூறினார் ராமபிரான். 'அரசே! நீங்கள் சிறந்த வள்ளல் தன்மை கொண்டவர் என்பதைஅறிந்துதான் நான் இங்கு வந்தேன். உங்களைப் போன்ற அழகும், அறிவும், அன்பும், பரிவும், வீரமும், வெற்றியும் நிறைந்த ஒரு மகனை எனக்கு தாங்கள் தந்தருள வேண்டும்!' என்றாள் நடனப்பெண். அவையினர் அதிர்ச்சி அடைந்து மறுகணம் சிந்தனையில் ஆழ்ந்தனர். 'சீதையைத் தவிர மற்றொருப் பெண்ணை தன்மனதாலும் நினைத்திடாதவர் ராமர். இப்போது இந்தப்பெண்ணுக்கு அவரைப் போன்றதொரு மகனை கொடுக்க வேண்டுமானால் அவளை , மணந்து தானே ஆக வேண்டும். இல்லையெனில் எப்படி ஒரு மகனை பரிசாகத் தர முடியும். சிக்கலில் மாட்டி கொண்டாரே அரசர் என்று கூடியிருந்த அனைவ ரும் வாதிட்டுக் கொண்டனர். ராமரின் முகத்தில் எவ்வித சலனமும் சலனமும் இல்லை. மாற்றமும் இல்லை.அவர் முகம் தெளிந்த தெளிந்த நீரோடைப் போல், புதிதாக பூத்தமலர்போல் பொலிவுடன் காணப்பட்டது. அரியணையை விட்டு கீழே இறங்கிய ராமர், நடனப்பெண்ணின் அருகில் சென்றார். 'ஒரு மகனைப் பெற்றெடுப்பது என்றால் அதற்கு ஓராண்டாவது ஆகுமே. அவ்வளவு தாமதம் செய்வானேன். என்னைப் போன்ற மகன்தானே வேண்டும். இங்கேயே, இப்போதே என்னையே தங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்று கூறி அவள் முன்பாக மண்டியிட்டு அமர்ந்தார் ராமபிரான். நடனப்பெண் அதிர்ந்து போனாள். அவள் மட்டுமா? அந்த நாடும் கூடத்தான். 'அரசே! மனைவியைத் தவிர வேறு பெண்ணை மனதாலும் நினைக்காத, உங்கள் விரதத்தை சோதிப்பதற்காகவே, இதுபோன்ற ஒரு வரத்தை நான் கேட்டேன். நீங்கள் வென்று விட்டீர்கள். நான் அறியாமையால் செய்த தவறை மன்னிக்க வேண்டும்' என்று கூறி ராமரின் கால்களில் விழுந்த நடனப்பெண், அவரிடம் விடைபெற்று திரும்பினாள்.

via Facebook http://ift.tt/TpECWr

மஞ்சளின் மருத்துவ குணம் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!!

via Facebook http://ift.tt/1lKwqtC

மஞ்சளின் மருத்துவ குணம் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!!

Source:

மஞ்சளின் மருத்துவ குணம் தெரியாதவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் !!!

http://ift.tt/1lKwqtC

"மஞ்சள் ஆண்கள் அதிகமாக உணவில் சேர்க்க கூடாது என்று சொல்லுவார்கள் ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்று என்னக்கு தெரியவில்லை . தெரிந்த நண்பர்கள் உண்மையான தகவல் இருந்தால் கமெண்ட்யில் தெரிவிர்க்கவும் அத...