உடல் சூட்டை குறைக்க: வெள்ளை சுண்ணாம்பு எடுத்து தொப்புளிலும்,
தொப்புளை சுற்றியும், கால் பெருவிரல் நகங்களிலும் நீர்க்கத் தடவினால்,
உடனடியாக சூடு குறையும்.
வாய் துர்நாற்றம் எடுத்தால், தினமும் பச்சை புதினா தொடர்ந்து 41 நாள் மென்று சாப்பிட அகலும். முகமும் அழகுபெறும், பற்கள் ஆரோக்கியம் ஆகும், சுறுசுறுப்பும் வரும்.